மீனாட்சி அம்மன் கோயில் ஒட்டகம் உயிரிழப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 27 வயதுடைய சிவா என்ற ஒட்டகம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் ஒட்டகம் உயிரிழப்பு
x
"மீனாட்சி அம்மன் கோயில் ஒட்டகம் உயிரிழப்பு"

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 27 வயதுடைய சிவா என்ற ஒட்டகம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது.  நேற்று மாலை கோயிலில் நடைபெற்ற பூஜையின் போது யானையோடு சேர்ந்து ஓட்டகமும் கோபுரத்தை சுற்றி வலம் வந்துள்ளது. இதனையடுத்து  ஓய்வு எடுக்க சென்ற ஒட்டகம் பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த  விலங்கியல் மருத்துவர் ஒட்டகத்தை சோதனை செய்து வயது முதிர்ச்சி மற்றும் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது என்று உறுதிபடுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்