நீங்கள் தேடியது "மின்சார ரயில்"

ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை குறைப்பு : ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்ததால் பரபரப்பு
7 July 2019 4:30 PM IST

ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை குறைப்பு : ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்ததால் பரபரப்பு

எழும்பூர் முதல் பல்லாவாரம் வரை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் முதன்முறையாக வட்டப் பாதையில் புதிய மின்சார ரயில் சேவை தொடக்கம்
23 April 2019 2:24 PM IST

சென்னையில் முதன்முறையாக வட்டப் பாதையில் புதிய மின்சார ரயில் சேவை தொடக்கம்

சென்னையில் முதன்முறையாக வட்டப் பாதையில் புதிய மின்சார ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

கர்ப்பிணிக்கு உதவிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
23 July 2018 2:38 PM IST

கர்ப்பிணிக்கு உதவிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

நடுவழியில் நின்ற மின்சார ரயில் : 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கீழே இறங்க உதவிய காவலர்கள்
21 July 2018 2:45 PM IST

நடுவழியில் நின்ற மின்சார ரயில் : 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கீழே இறங்க உதவிய காவலர்கள்

சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் ஒருவர் கீழே இறங்குவதற்கு காவலர்கள் உதவி செய்தனர்.