சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி

x

கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு..

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி..தாம்பரம் சானட்டோரியம் அருகே மின் வழித்தடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்