நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"
22 Nov 2022 12:04 PM IST
மகாராஷ்டிராவிலும் வெடித்த விரிசல்... ஆளுநரை மாற்ற சொல்லும் ஆளுங்கட்சி
1 Oct 2022 10:37 AM IST
ஓடும் பேருந்தில் திடீரென மளமளவென பரவிய தீ - பரபரப்பு காட்சிகள்
29 Nov 2019 12:39 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சரத்பவார், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29 Nov 2019 12:17 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
28 Nov 2019 12:21 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்பு
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.
27 Nov 2019 8:23 PM IST
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் : 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சியமைக்கும் நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது.
27 Nov 2019 10:20 AM IST
மகாராஷ்டிர புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார், தற்காலிக சபாநாயகர்
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடியது.
8 Nov 2019 7:06 PM IST
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
5 Nov 2019 10:03 PM IST
(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...?
(05/11/2019) ஆயுத எழுத்து - பாஜக-வுக்கு கடிவாளமா இரு மாநில முடிவுகள்...?
31 May 2019 11:17 AM IST
கனரக வாகனத்தை இயக்கும் வளைகரம்...இந்தியாவை வலம் வரும் சாதனை பெண்மணி
நாட்டின் பல பகுதியில் கனரக லாரியை இயக்கி சேலத்தை சேர்ந்த பெண் ஓட்டுநர் அசத்தி வருகிறார்.
26 April 2019 6:13 PM IST
மகாராஷ்டிரா தேர்தல் நிலவரம் : பா.ஜ.கவிற்கு சற்று சரிவு?
மக்களவை தேர்தல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு கட்டமாக நடைபெற்று வருகிறது.



