நீங்கள் தேடியது "பவானிசாகர் அணை"
2 Nov 2019 12:41 PM IST
104 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.
22 Oct 2019 7:43 AM IST
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 102 அடியை எட்டியது.
21 Oct 2019 2:30 PM IST
101 அடியை எட்டியது பவானிசாகர் அணை
கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த்தால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
20 Oct 2019 11:06 AM IST
100 அடியை எட்டியது பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.



