நீங்கள் தேடியது "நீட் விவகாரம்"
18 July 2019 8:55 AM IST
கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி
புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
11 July 2019 7:12 PM IST
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை - கே.எஸ்.அழகிரி
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்
11 July 2019 2:05 PM IST
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.
11 July 2019 1:28 PM IST
"சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு"- தமிழிசை
நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.
10 July 2019 1:59 PM IST
"நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது"- ஸ்டாலின்
நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் இரண்டு மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாத காரணத்தால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
