"நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது"- ஸ்டாலின்

நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் இரண்டு மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாத காரணத்தால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
x
நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் இரண்டு மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாத காரணத்தால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நீட் விலக்கு தொடர்பான தமிழகத்தின் இரு மாசோதாக்களை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிவிட்டதாக குற்றம்சாட்டினார். இது குறித்து சட்டம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்காமல், மழுப்பி பேசுவதாக ஸ்டாலின் சாடினார். 

Next Story

மேலும் செய்திகள்