நீங்கள் தேடியது "தேவர் மகன் 2"
24 Nov 2018 12:35 PM IST
'தேவர்மகன்-2' என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்
டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பரிசீலிக்க மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 7:58 AM IST
தேவர் மகன் 2 திரைப்பட விவகாரம் : கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்
கமல்ஹாசன் நடிக்கும் தேவர் மகன் -2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமிக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Nov 2018 12:39 PM IST
ஒரு சாதி மற்ற சாதிகளை சிறுமைப்படுத்தக் கூடாது - தேவர் மகன் 2 படம் எதிர்ப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
எந்த சாதிக்கும் மற்றொரு சாதியை சிறுமைப்படுத்த உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2018 1:51 AM IST
அரசியல் லாபங்களுக்காக தேவர்மகன் 2 படத்தை எதிர்க்கவில்லை - கிருஷ்ணசாமி
"கமல்ஹாசனின் தேவர்மகன் -2 படத்தை எதிர்ப்பது ஏன்?"
13 Oct 2018 4:18 PM IST
மக்கள் முன்னிலையில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி - மக்களின் கருத்து
தந்தி டிவியின் பொது மக்கள் முன்னிலையில் நடந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிச்சிக்கு பொது மக்கள் வரவேற்பளித்துள்ளனர் .
13 Oct 2018 2:23 PM IST
தேவர் மகன் 2-ம் பாகம் - சமூக வலைதள டிரென்டிங்கில் இடம் பிடித்த அறிவிப்பு
'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.




