நீங்கள் தேடியது "தேசிய புலனாய்வு முகமை"

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம்
4 May 2019 9:25 AM IST

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
3 May 2019 7:40 AM IST

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது
3 Jan 2019 10:41 AM IST

பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது

நாடு முழுவதும் பல இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த போடப்பட்ட திட்டம் தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு  - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு
28 Dec 2018 7:41 AM IST

தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.