நீங்கள் தேடியது "திமுக ஆட்சி"

கோட்டை விட்டதால் ஸ்டாலின் கோட்டை பக்கமே வர முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்
13 Oct 2019 2:19 PM IST

"கோட்டை விட்டதால் ஸ்டாலின் கோட்டை பக்கமே வர முடியவில்லை" - அமைச்சர் ஜெயகுமார்

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஸ்டாலின், தமிழகத்தின் எந்த பிரச்சினையையும் சரி செய்யாமல் கோட்டை விட்டதால், அவருக்கு கோட்டை பக்கமே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ஏரிகள் தூர் வாரப்பட்டதா? - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
15 Jun 2019 4:59 PM IST

"திமுக ஆட்சியில் ஏரிகள் தூர் வாரப்பட்டதா?" - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்
4 May 2019 2:44 AM IST

கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கைரேகை வைத்த விவகாரத்தில், தவறு நடந்ததை அ.தி.மு.க.வினர் ஒப்புக்கொண்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி - ஸ்டாலின்
3 May 2019 1:22 PM IST

"தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி" - ஸ்டாலின்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது - தினகரன் குற்றச்சாட்டு
23 Jun 2018 8:46 AM IST

திமுக ஆட்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது - தினகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.