நீங்கள் தேடியது "கிரண் பேடி"

அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்
1 Jan 2019 6:01 PM IST

அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்

துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்
29 Dec 2018 4:41 PM IST

அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகுதி தேர்வு நடத்துவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்
29 Dec 2018 3:04 PM IST

ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச ரேசன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி
11 Oct 2018 7:38 PM IST

அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி

புதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் அதிமுக  எம்எல்ஏ அன்பழகனும் மோதல்
2 Oct 2018 2:48 PM IST

அரசு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் மோதல்

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.