நீங்கள் தேடியது "ஐ.பி.எல் போட்டி"

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
24 July 2020 4:24 PM IST

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
21 July 2020 9:49 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்
13 March 2020 5:15 PM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் : சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்...
26 March 2019 3:30 PM IST

ஐ.பி.எல் : சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்...

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் மோதுகிறது.

#Exclusive : ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள் - இயக்குனர் அமீர் பேட்டி..
10 April 2018 10:45 AM IST

#Exclusive : "ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள்" - இயக்குனர் அமீர் பேட்டி..

அரசியல்வாதிகள் திரையுலகில் இருந்து வருவார்கள்" "கிரிக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் வருவதில்லை" - இயக்குனர் அமீர்