சீனாவில் பாண்டாவின் 8 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

பார்வையாளர்களை கவர்ந்த சுட்டி பாண்டா
சீனாவில் பாண்டாவின் 8 வது பிறந்த நாள் கொண்டாட்டம்
Published on
சீனாவின் லையானிங்(liaoning) நகரில் உள்ள டலியன் விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது. தமது 8 வது பிறந்த நாளை கொண்டாடும் "ஜின்ஹூ"(jinhu) என்ற இந்த பாண்டா கரடிக்கு மிகவும் பிடித்த பழங்கள், காய்கள் மற்றும் மூங்கில் கொண்டு கேக் தயாரிக்கப்பட்டது. இதில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த மரத்திலால் ஆன குதிரை பொம்மை "ஜின்ஹூ" கவனத்தை பெரிதும் ஈர்த்தது. குதிரை பொம்மையுடன் விளையாடி மகிழ்ந்த பாண்டாவின் சுட்டித் தனத்தை பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com