கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன பிரசாரம்

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com