ஸ்டாலின், கமல்ஹாசன், தினகரன் ஆகியோரை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் ஆகியோரை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் ஆகியோரை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்.

சட்டமன்றம் மிகப்பெரிய அமைப்பு, புத்திசாலியாக அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும், திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் வந்ததற்கு வாழ்த்து, கூட்டத்தில் ஒருவனா...? தனி ஒருவனா...? , ஆயிரத்தில் ஒருவனா...?-மக்கள் தீர்மானிப்பார்கள், ஆளில்லா கடையில் டீ ஆற்றும் தினகரன்

X

Thanthi TV
www.thanthitv.com