சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி , 300 ஆண்டுகள் நம்மை பின்னோக்கி இழுத்து செல்லும் இயக்கமாக பாஜக செயல்படுகிறது என்றார்.