உலகம்

Trump | உலகுக்கே கேட்கும்படி சத்தம் போட்டு சொன்ன டிரம்ப்

உலகுக்கே கேட்கும்படி சத்தம் போட்டு சொன்ன டிரம்ப்

thanthitv

இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக டிரம்ப் பெருமிதம் இந்தியா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச அளவில் எரிசக்தி உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம் வகிப்பதாக கூறினார். எரிசக்தி ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்ட டிரம்ப், நிலக்கரி ஏற்றுமதியை படிப்படியாக அதிகரிக்கும் வகையில், இந்தியா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்தார். மேலும், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் நிலக்கரியின் தரம் அதிகரிக்கும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

Breaking | TN govt | டிஜிபி நியமன விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு விவாதம்

Breaking | TN Govt | "மேலும் 1 லட்சம்.." - தமிழக அரசு அதிரடி

BREAKING || தமிழகத்தில் கால் வைத்த தேர்தல் அதிகாரிகள்...எலெக்‌ஷன் எப்போ? பரபரக்கும் மீட்டிங்

Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி