TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி

வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி

வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு நெல்லை, குமரி, தேனி, தென்காசி, விருதுநகரில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

X

Thanthi TV
www.thanthitv.com