Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action
ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action
114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல்/114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல்/பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல்/SCALP கப்பல் ஏவுகணைகள், கூடுதல் P-8I கடல்சார் ரோந்து விமானங்களை வாங்கவும் ஒப்புதல்/3.25 லட்சம் கோடி மதிப்பிலான விமானங்கள், ஏவுகணைகளை வாங்க ஒப்புதல்/பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல்/தற்போது இந்திய விமானப்படையிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன
