கலைஞர் கனவு இல்லம் திட்டம் - மேலும் 1 லட்சம் வீடுகளுக்கு அனுமதி/கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகளை கட்ட தமிழக அரசு அனுமதி/கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது - தமிழக அரசு