Spain | Heat Wave | வெயிலால் கொத்து கொத்தாக மரணம் - முன்பே எச்சரித்து அலறும் `ஸ்மார்ட் பிரேஸ்லெட்’ #spain #heat #heatwave ஸ்பெயினில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நகரின் துப்புரவு மற்றும் பூங்கா தொழிலாளர்களைப் பாதுகாக்க உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் சிறப்பு 'ஸ்மார்ட் பிரேஸ்லெட்டுகளை பார்சிலோனா மாநகராட்சி வழங்கியுள்ளது.