Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்
நெல்லை இரட்டைக் கொலை சம்பவம் - உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்
"காரில் வந்த கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கொடூர தாக்குதல்"
தாக்குதலில் தந்தை காளிமுத்து, 5 வயது மகன் படுகொலை
15 வயதான மற்றொரு மகன் சின்னத்துரை படுகாயம்
படுகாயமடைந்த சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி
வேலைக்கு சென்று திரும்பும் போது வழிமறித்து தாக்கினார்கள் - சின்னத்துரை
