#thiruvallur #ammoniagasleak #thanthitv திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு - மேலும் ஒரு பெண் உயிரிழப்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரிசாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.