ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதால், சவப்பெட்டி ஏந்தி போராடினர். கடந்த அக்டோபர் மாதம் போலீஸ் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.