Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி
4 நாட்களில் ரூ.42 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்/தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 4 நாட்களில் ரூ.42 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்/தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.37 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல்/ரூ.2.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் இதுவரை பறிமுதல் - தேர்தல் ஆணையம்/ரூ.16.42 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்/மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.20.80 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
