Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

தேர்தல் முன்னெச்சரிக்கையாக கோவையில் 32 ரவுடிகள் கைது - காவல்துறையினர் அதிரடி கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 32 பேர் கைது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக கோவை மாவட்ட எஸ்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com