உலகம்

ராமர் கோவிலுக்காக இலங்கையில் இருந்து வரும் அடிக்கல்

அயோத்தியில் நிர்மானிக்கப்படும் ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையில் இருந்து பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

அயோத்தியில் நிர்மானிக்கப்படும் ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையில் இருந்து பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கல், நுவரெலியாவில் உள்ள சீதா எலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட சிறப்பு கொண்டது. நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஆவாஎலிய ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் ஆகியவற்றில் வைத்து விசேச பூஜை செய்யப்பட்டது. இது, கொழும்பு அனுப்பப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Parliament | நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

TVK | CM Vijay | TVKவில் அதிரடி மாற்றம்-மாற்று கட்சியில் இருந்து வந்த புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்பு

Rain | தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

TN Govt | Karnataka | CM Vijay | கர்நாடகாவுக்கு செக்..? சுப்ரீம் கோர்ட்டில் TN அரசு ஸ்மார்ட் மூவ்

TN Govt | Supreme Court | தமிழக அரசின் கோரிக்கை ஏற்க மறுப்பு