TVK | CM Vijay | TVKவில் அதிரடி மாற்றம்-மாற்று கட்சியில் இருந்து வந்த புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்பு
TVKவில் அதிரடி மாற்றம்-மாற்று கட்சியில் இருந்து வந்த புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்பு
TVKவில் அதிரடி மாற்றம்.. மாற்று கட்சியில் இருந்து வந்த.. புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்பு
தமிழக வெற்றி கழகம் ஊடக மற்றும் செய்தி தொடர்பு அணி நிர்வாகிகள் நியமனம் மாற்றுக் கட்சியிலிருந்து அண்மையில் விலகி இணைந்த வைகைச் செல்வன், விபி கலைராஜன், மகேந்திரன் ஆகியோருக்கு முதன்மை செய்தி தொடர்பாளர் பதவி அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் தலைமை நிலைய செயலக முதன்மை செய்தி தொடர்பாளராக நியமனம் அணியின் பொறுப்பாளராக அமைச்சர் ராஜ்மோகன் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் ரமேஷும் நியமனம்
