திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.