உலகம்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட அர்னால்டு - படத்தின் வசனத்தை கூறி வீடியோ

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்னால்டின் புகழ்பெற்ற டெர்மினேட்டர் படத்தில் வரும், "வாழ வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள்" என்ற வசனத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி

Dhoni Court Case | ``தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்’’ - கோர்ட் அதிரடி உத்தரவு

DMDK Premalatha | தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று அறிவித்தார் பிரேமலதா

Thiruppuvanam Ajith Death | 4 அதிகாரிகளுக்கு.. அஜித் கொலை வழக்கில் அடுத்த பரபரப்பு

Madras Highcourt | ``2026 தேர்தலை காரணம் காட்ட கூடாது'' - ஐகோர்ட் வார்னிங்