DMDK Premalatha | தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று அறிவித்தார் பிரேமலதா
தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று அறிவித்தார் பிரேமலதா
தேமுதிகவில் விருப்பமனு விநியோகம் 3 நாட்கள் நீட்டிப்பு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் தேமுதிக தொண்டர்கள் விருப்பத்தை ஏற்று விருப்பமனுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
