Dhoni Court Case | ``தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்’’ - கோர்ட் அதிரடி உத்தரவு
`தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்’’
`தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்’’
மான நஷ்டஈடு வழக்கு - தோனி ரூ. 10 லட்சம் செலுத்த உத்தரவு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான மான நஷ்டஈடு வழக்கில் தோனி ரூ. 10 லட்சம் செலுத்த உத்தரவு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக்குவதற்கான ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு ரூ. 10 லட்சம் கட்டணத்தை மார்ச் 12 ம் தேதிக்குள் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த தோனிக்கு உத்தரவு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பேசி இருந்தார் ரூ. 100 கோடி மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி தொடர்ந்த வழக்கில் உத்தரவு
