உலகம்

முழங்காலிட்டு இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்

தந்தி டிவி

அல்பேனியாவில் ஐரோப்பிய யூனியன் மாநாட்டிற்கு வருகை தந்த இத்தாலி பிரதமர் மெலோனியை (Meloni) அல்பேனியா பிரதமர் எடி ராமா (Edi Rama), முழங்காலிட்டு வரவேற்றது கவனம் பெற்றது. அங்கு மழை பெய்ததால் குடையோடு காத்திருந்த அல்பேனியா பிரதமர் எடி ராமா, இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்தவுடன் முழங்காலிட்டு, இரு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து மெலோனியை அவர் ஆரத்தழுவிய நிலையில் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Minister Rajmohan ``தனியார் பள்ளிகள் இதை போட்டே ஆகணும்.. நானே செக் பண்ணுவேன்’’ - அமைச்சர் ராஜ்மோகன்

#BREAKING || Tiruchi Suriya | Alisha Abdullah | நேற்று கதறி அழுத அலிஷா - திருச்சி சூர்யா அதிரடி கைது

TN Govt | CM Vijay | TVK | நெருங்கிவிட்ட தீவிர சிக்கல்.. CM விஜய் அவசர ஆலோசனை

Kovai Girl Case கோவை சிறுமியை துடிதுடிக்க கொன்ற அரக்கன்.. உண்மையை கறக்க கிடுக்கிப்பிடி போட்ட போலீஸ்

Biriyani | Chennai | Food Safety | சென்னையை உலுக்கிய பிரியாணி விவகாரம்.. பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு