இன்று பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்த நிலையில் அங்கு திடீரென மழை பெய்ததால் வனத்துறை பக்கதர்களுக்கு அனுமதி மறுத்தது இதனால் ஏராளமான பக்தர்கள் அடிவாரத்திலேயே ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது...