திருப்பூர் பல்லடம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அச்சுறுத்தும் வகையில் போதை ஆசாமி பட்டாசை கையில் பிடித்து வெடித்த நிலையில் காவல் ஆய்வாளர் ஒரே உதையில் பட்டாசு பெட்டியைப் பறக்க விட்டார். இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது...தொடர்ந்து வாண வேடிக்கை தரையில் சிதறி வெடிக்கத் துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...