தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை

கைசிக ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

தந்தி டிவி
கைசிக ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், மற்றும் பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்த மங்கலப்பொருட்கள், அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமனிடம் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக வஸ்திரப் பொருட்கள், கோயில் யானை மீது வைத்து உள்பிரகாரத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

Breaking | TN govt | டிஜிபி நியமன விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு விவாதம்

Breaking | TN Govt | "மேலும் 1 லட்சம்.." - தமிழக அரசு அதிரடி

BREAKING || தமிழகத்தில் கால் வைத்த தேர்தல் அதிகாரிகள்...எலெக்‌ஷன் எப்போ? பரபரக்கும் மீட்டிங்

Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி