தமிழ்நாடு

37 யானை பாகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடியரசுத்தலைவர்

தந்தி டிவி

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, யானைகளுக்கு கரும்பு வழங்கியதுடன், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாற்றினார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு, விமானப்படை விமானம் மூலம் மைசூர் வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி சென்றடைந்த குடியரசுத்தலைவரை, அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்