#MinisterVenkataramanan #TVK #Minister #PressMeet #ThanthiTV
Minister Venkataramanan | "சோசியல் ஸ்டேட்டஸ்" - சொன்ன வார்த்தையை சொல்லி கேள்விகளை தொடுத்த ரிப்போர்ட்டர்கள்.. சிரித்தபடியே அமைச்சர் கொடுத்த ரிப்ளை பொன்னி அரிசி சாப்பிடுவது சமூக அந்தஸ்தாகப் பார்க்கப்படுகிறது என அமைச்சர் வெங்கடரமணன் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.