Chengalpattu | ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை
ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை
#Chengalpattu #Traffic #PoojaHolidays #ThanthiTV
Chengalpattu | ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை தொடர் விடுமுறையையொட்டி மக்கள் சொந்த ஊர் செல்வதால் சிங்கப் பெருமாள் கோவில் அருகே கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன... இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் நவீன் வழங்க கேட்கலாம்....
