#BREAKING || Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கு - இடியை இறக்கிய கோர்ட்

ஜெம் வீரமணி வழக்கு - இடியை இறக்கிய கோர்ட்

#Veeramani #VeeramaniCase #POCSOCourt #Chennai #ThanthiTV

BREAKING || Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கு - இடியை இறக்கிய கோர்ட் ஜெம் வீரமணி வழக்கு - பிரகாஷுக்கு முன்ஜாமின் மறுப்பு முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது - காவல்துறை தரப்பு வாதம் பெரும் தொகை கை மாறியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் - காவல்துறை காவல்துறை தரப்பின் வாதத்தை ஏற்று போக்சோ நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com