* தொடர்ந்து கீரனூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை ஆய்வு செய்த, ஓ.பன்னீர்செல்வம், இரவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த ஆய்வுப் பணியின் போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.