தமிழ்நாடு

மூடப்பட்ட 5 நாளுக்கும் சேர்த்து குவிந்த சுற்றுலாவாசிகள்.. திக்கு முக்காடி போன ஊட்டி

தந்தி டிவி

"ரொம்ப பிடிச்ச இடம்" மூடப்பட்ட 5 நாளுக்கும் சேர்த்து

குவிந்த சுற்றுலாவாசிகள்.. திக்கு முக்காடி போன ஊட்டி

உதகை அருகே 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட தொட்டபெட்டா காட்சி முனையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்கள் நுழைவு கட்டணம் செலுத்துவதற்கான தானியங்கி நுழைவு கட்டண மைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 5 நாட்களாக தொட்டபெட்டா காட்சி முனை மூடப்பட்டது. பணிகள் முடிக்கப்படாத நிலையிலும், சுற்றுலா பயணிகளுக்காக காட்சி முனை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனிடையே நுழைவு கட்டண மையப்பணிகளை விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை