தமிழ்நாடு

கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு பதுங்கி ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் இருவர் ஜாமீனில் வெளியே உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழிக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்ட நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சிறையில் உள்ள 5 பேர் உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை ஜுலை மாதம் இரண்டாம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்