தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : ஆயுதப்படை சார்பு ஆய்வாளருக்கு சிறை

பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

தந்தி டிவி

மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மகேந்திரன், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தலைமை காவலரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சார்பு ஆய்வாளர் மகேந்திரனுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார்.

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்