Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்
Summary

தமிழ்நாடு மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எந்த வளர்ச்சியும் ஏற்படாமல் இருக்கின்றது காரணம் இந்த மாநிலத்தை ஆளும் அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துழைப்பதில்லை ரயில்வே துறையை பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் ஆனால் நிலம் கையகப்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு மேற்கு வங்கமாகிய மாநிலங்கள் முரண்பாட்டை கடைபிடிக்கின்றன: கேள்வி நேரத்தின் போது வந்தே பாரத் ரயில் திட்டம் தொடர்பான திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

X

Thanthi TV
www.thanthitv.com