தமிழ்நாடு

Mahabalipuram || தமிழனின் பெருமையை காண மாமல்லபுரம் வந்த சுவிஸ் வீரர்களுக்கு எதிர்பாரா ஷாக்

தந்தி டிவி

பரிந்துரை கடிதம் இல்லை - 1 மணிநேரம் காத்திருந்த சுவிஸ் ஹாக்கி வீரர்கள்

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக சென்னை வந்துள்ள சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீரர்கள், மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தனர். சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள், பயிற்சியாளர், மருத்துவர் உள்ளிட்ட 26 பேர் மாமல்லபுரம் வந்த நிலையில், அவர்கள் வருவது குறித்து தொல்லியல் துறைக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் சுவிஸ் வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்ததை அடுத்து, ஒருவருக்கு தலா 600 ரூபாய் கட்டணம் செலுத்தி அவர்கள் புராதன சின்னங்களை பார்வையிட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்