தமிழ்நாடு

Thanjavur | "எங்க நிலைமைய பாருங்க..." - வேதனையில் விவசாயிகள்

"எங்க நிலைமைய பாருங்க..." - வேதனையில் விவசாயிகள்

thanthitv

#thanjavur | #farmers | #tnrain

"எங்க நிலைமைய பாருங்க..." - வேதனையில் விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விளாங்குடி, புனல்வாசல், திருவையாறு, காருகுடி, பெரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், கடந்த இரண்டு நாட்களாக மழைநீரில் மூழ்கிக் கிடப்பதால் வயல்வெளிகள் கடல்போல் காட்சியளிக்கின்றன. தொடர்ந்து மழைநீர் தேங்கினால் நெற்பயிர்கள் அழுகி பெரும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வடிகால் வாய்க்கால்களைப் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Theni Prisoners Escape | சிறை கைதிகள் தப்பியோட்டம் - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை

Theni Jail Break | காட்டுக்குள் ஓடிய கிரிமினல்கள்.. துண்டாக தூக்கி கதறவிட்ட Drone

High Court | Tiruvannamalai | தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி

BREAKING || ரூ.634 கோடி லஞ்ச வழக்கு... பரபரப்பான சூழலில் உச்ச நீதிமன்றம் சென்ற K.N.நேரு

Arnab Cyclone | TN Rains | நெருங்கும் அர்னாப்.. விமானங்கள் ரத்து.. அலர்ட்டில் ஏர்போர்ட்ஸ்