Theni Jail Break | காட்டுக்குள் ஓடிய கிரிமினல்கள்.. துண்டாக தூக்கி கதறவிட்ட Drone

காட்டுக்குள் ஓடிய கிரிமினல்கள்.. துண்டாக தூக்கி கதறவிட்ட Drone

Theni Jail Break | காட்டுக்குள் ஓடிய கிரிமினல்கள்.. துண்டாக தூக்கி கதறவிட்ட Drone.. திரில்லரை விஞ்சும்.. லைவ் சம்பவம்

#Theni #JailBreak #TNPolice #Viluppuram

தேக்கம்பட்டி சிறைச்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ட்ரோன் மூலமாக தேடுதல் வேட்டை நடத்திய போது சிறைச்சாலைக்கு அருகிலேயே முள் காட்டிற்குள் எட்டு பேரும் ஒன்றாக பதுங்கியிருந்ததை தொடர்ந்து அவர்களைத் தேடி வந்த போலீசார் சுற்றி வளைத்து எட்டு பேரையும் கைது செய்துள்ளனர் மொத்தம் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com