Theni Prisoners Escape | சிறை கைதிகள் தப்பியோட்டம் - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை

சிறை கைதிகள் தப்பியோட்டம் - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை

#Theni #Prisoners #PrisonersEscape #TNSecretariat #TNPolice #ThanthiTV

Theni Prisoners Escape | சிறை கைதிகள் தப்பியோட்டம் - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை தேனியில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் உள்துறை செயலாளர்,தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறையைச் சேர்ந்த பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com