High Court | Tiruvannamalai | தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி
தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி
High Court | Tiruvannamalai | தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி
#HighCourt #Tiruvannamalai #KarthigaiDeepam #HRCE
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகளைக் கண்காணிக்க உயர்மட்ட குழு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தீப விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
